சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன்(1) திருவிழா (10.03.2019)ஆரம்பமாகிறது
வருடாந்த திருவிழா காலங்களில் விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு
(10.03.201) முதலாம் நாள் திருவிழா ஆரம்பமாகின்றது. தரணியில் வாழ்வதற்கு வாழ்வளித்த அம்மனை மனதில் நினைத்து வணங்கி வாழும் நாம் திருவிழா காலத்தில் சிறப்பு வேண்டுதலை வேண்டி நிற்போம்.
மனிதனை மிஞ்சிய சக்தியாய், மனிதனையும், உலகம் வாழ் உயிரினத்தையும் இயக்கும் இறையருளாய் அம்மனின் அருள் பார்க்கப்படுகின்றது,. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவளை நினைந்து வணங்குவோம்.
இன்றய திருவிழா உபயம் திரு.பூதத்தம்பி சரஸ்குடும்பத்தினர்