கனடாவில் 39 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு!

கிறிஸ்டியா ப்ரீலாண்ட் – துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்,

உமர் அல்காப்ரா – போக்குவரத்து அமைச்சர்,

அனிதா ஆனந்த் – தேசிய பாதுகாப்பு அமைச்சர்,

கரோலின் பென்னட் – மனநலம் மற்றும் போதைப்பொருள் விவகார அமைச்சர் மற்றும் சுகாதார இணை அமைச்சர்,

மேரி-கிளாட் பிபியூ – விவசாய அமைச்சர்,

பில் பிளேயர் – அவசரகால தயார்நிலை அமைச்சர்,

ராண்டி போய்சோனால்ட் – சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர்,

பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் – கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் வர்த்தக அமைச்சர்,

ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் – சுகாதார அமைச்சர்,

மோனா போர்டியர் – கருவூல வாரியத்தின் தலைவர்,

சீன் ப்ரேசர் -குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர்,

கரினா கோல்ட் – குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர்,

ஸ்டீவன் கில்பெல்ட் – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர்,

பாட்டி ஹஜ்து – சுதேச சேவைகள் அமைச்சர்,

மார்க் ஹாலண்ட் – அவைத் தலைவர்,

அகமட் ஹுசென் – வீட்டுவசதி மற்றும் பன்முகத்தன்மை அமைச்சர்,

குடி ஹட்சிங்ஸ் – கிராமிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர்,

மார்சி ஐயன் – பெண்கள் விவகாரம், பாலின சமத்துவம் மற்றும் இளைஞர் விவிகார அமைச்சர்,

ஹெலினா ஜாசெக் – தெற்கு ஒன்டாரியோவிற்கான கூட்டாட்சி பொருளாதாக அபிவிருத்தி முகவரமைப்பு விவகார அமைச்சர்,

மெலனி ஜோலி – வெளியுறவு அமைச்சர்,

கமல் கேரா – சிரேஷ்ட பிரஜைகள் விவகார அமைச்சர்,

நீதி அமைச்சர் – டேவிட் லாமெட்டி,

டொமினிக் லெப்லாங்க் – உள்நாட்டு அரசுகள் விவகாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக விவகார அமைச்சர்,

டயான் லெபோதிலியர் – தேசிய வருவாய் அமைச்சர்,

லாரன்ஸ் மெக்அலே, படைவீரர் விவகார அமைச்சது மற்றும் தேசிய பாதுகாப்பு இணை அமைச்சர்,

மார்கோ மெண்டிசினோ – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்,

மார்க் மில்லர் – கிரீடம்-சுதேச உறவுகள் அமைச்சர்,

ஜாய்ஸ் முர்ரே – மீன்வளம், பெருங்கடல்கள் மற்றும் கனடிய கடலோர காவல்படை அமைச்சர்,

மேரி என்ஜி – சர்வதேச வர்த்தகம், ஏற்றுமதி மேம்பாடு, சிறு வணிகம் மற்றும் பொருளாதார மேம்பாடு அமைச்சர்,

சீமஸ் ஓ’ரீகன் – தொழிலாளர் அமைச்சர்,

ஜினெட் பெட்டிட்பாஸ் டெய்லர் – உத்தியோகபூர்வ மொழிகள் விவகார அமைச்சர்,

கார்லா குவால்ட்ரோவ் – வேலைவாய்ப்பு, பணியாளர் மேம்பாடு அமைச்சர்,

பாப்லோ ரோட்ரிக்ஸ் – கனடிய பாரம்பரிய விவகார அமைச்சர்,

ஹர்ஜித் சஜ்ஜன் – சர்வதேச அவிருத்தி அமைச்சர்,

பாஸ்கேல் சென்.-ஓங்கே – விளையாட்டுத் துறை அமைச்சர்,

பிலோமினா தாசி – பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர்,

டான் வண்டல் – வடக்கு விவகார அமைச்சர்,

ஜொனாதன் வில்கின்சன் – இயற்கை வள அமைச்சர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert