படகு விபத்து – வீதியில் டயர் கொளுத்தி போராட்டம்
திருகோணமலை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில் பதற்ற நிலைமை ஏற்ட்டுள்ளது. கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.திருகோணமலை...