இலங்கை பெண் அவுஸ்ரேலியாவில் அதிக சம்பளம் வாங்குபராக உள்ளார்!
பிரித்தானியாவில் பிறந்த, இலங்கையை சேர்ந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க, அவுஸ்திரேலியாவின் அதிக வேதனம் பெறும் மேலாளர்( CEO)பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தி ஒஸ்ரேலியன் ஃபைனான்சியல் ரிவியூவின்(...