திருமதி மனோன்மணி
தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான
திருமதி மனோன்மணி செல்வராஜா காலை ஐந்து மணியளவில் இயற்கைவழி இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவுளுக்கு அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம்சென்ற தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்.
காலம் சென்ற செல்வராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்.
குணரத்தினர் (தாயகம்) கந்தசாமி (யேர்மனி) ஆகியோரின் பாசமிகு அக்காவும்.
சிவகுசா (பிரான்ஸ்) கலாதேவன் (சுவிஸ்)கலாறஞ்சினி ( யேர்மனி) கலாரூபன் (தாயகம்) ஆகியரின் அப்புத்தாயாரும்,
விஜயலச்சுமி (தாயகம்) காலஞ்சென்ற இரசேஸ்வரி யேர்மனி) காலஞ்சென்ற தர்மலிங்கம் (தாயகம்) இரத்தினம் (தாயகம்) ஆகியோரின் மைத்துனியும்
திருக்கயிலைநாதன் (பிரான்ஸ்) வசிகரன் ( யேர்மனி)ஜெயா (தாயகம்)கிருஸ்ணவேனி (சுவிஸ்)லீலாநந்தன் (லண்டன்) தயாநந்தன் (லண்டன் )சுகிர்தா (தாயகம் ) சிவேதன்( சுவிஸ்)
நித்யா, ( யேர்மனி) அரவிந்தன், ( யேர்மனி) மயூரன் ( யேர்மனி)ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
நேஷான் ( யேர்மனி) யோகிதா ( யேர்மனி) ,வந்தனா ( யேர்மனி) கலைவாணி (லண்டன்) சமிதா (லண்டன்) வசந்தரூபன் (தாயகம்) அரங்கநாதன் (பிரான்ஸ்) லோயினி(தாயகம்)வனிதா(தாயகம்) சுவர்ணா(பிரான்ஸ்) தீபன் (தாயகம்) புவி (தாயகம்) தர்சா(தாயகம்) மைதிலி(தாயகம்)ஆகியோரின் சிறியதாயாரும்
சிந்திகா (பிரான்ஸ் )கௌசிகா (பிரான்ஸ் )துவாரகன் (பிரான்ஸ் ) பிரவிந்த் (சுவிஸ் )அபிசா (சுவிஸ் )வர்ணிகா ( யேர்மனி) மதுசாயினி(தாயகம்) தஸ்மிகன் (தாயகம்) பூஜிதா (லண்டன் )ஜானுயா (லண்டன்) தியா (லண்டன் ) சசியா )லண்டன் )கர்ணிகா )தாயகம் ) கவினுகா (தாயகம் )சஜித் ( யேர்மனி) மித்திரன் ( யேர்மனி) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்
04.12.2021 பார்வைக்கு வைக்கப்பட்டு முகவரி
Présentation du corps en salon
samedi 04 décembre 2021 à 16h00
CHAMBRE FUNÉRAIRE
41 avenue du Pont de Tasset
74960 MEYTHET
09.12.2021 காலை 9 மணியில் இருந்து 13 மணியளவில் இறுதிக்கிருகைகள் இடம்பெறும் முகவரி
Cérémonie à la chambre funéraire le jeudi 09 décembre 2021 à 09h00
Cérémonie Religieuse ( au crématorium )
jeudi 09 décembre 2021 à 13h00
Crématorium de ANNECY
route du Cimetière des lles
74000 ANNECY
Crémation
jeudi 09 décembre 2021 à l’issue de la cérémonie
Crématorium de ANNECY
route du Cimetière des lles
74000 ANNECY
Remise de l’urne à la famille
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுசா (பிரான்ஸ்) 00 3369 9376200
கலாதேவன் (சுவிஸ்) 00 4176 3855657
றஞ்சி (யேர்மனி) 0049 174 6031406
கலாரூபன் (தாயகம் ) 00 9477 6975545