துயர்பகிர்தல் அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரன்
யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவந்தஅறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள்08.12.2021 இன்றுகாலை இறைவணடி சென்றுவிட்டார்
என்ற தகவலை மனைவி, பிள்ளைகள்,அறியத் தந்துள்ளார்கள் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்