பிறந்தநாள் வாழ்த்து. கவிஞர், நகுலா சிவநாதன். (04.02.2022, ஜெர்மனி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில்
வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2022 இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக காணுகின்றார்
இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என வாழ்த்தி நிற்கும் இன்நேரம்
சிறுப்பிட்டி இணையங்களும்
பல்லாண்டு காலம் வாழ்கவென
வாழ்த்தி நிற்க்கின்றது.