துயர் பகிர்தல் திருமதி கருணாநிதி லீலாவதி

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட கருணாநிதி லீலாவதி 09.02.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும் , காலம் சென்றவர்களான செல்லத்துரை ஜயாத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
காலஞ்சென்ற பரமேஸ்வரி ,சரஸ்வதி ஆகியோரின் அன்புசகோதரியும் , காலஞ்சென்ற தர்மராஜா, மயில்வானம் அவர்களின் மைத்துனியும் ஆவார்

திருமதி காயத்திரி குடும்பம் யேர்மனி, திருமதி றம்மியா குடும்பம் சுவிஸ்,
சயந்தன் மலேசியா, உமாசாந்தி, சிந்துஜா ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்ரார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேம் .

விடுபட்ட மேலதிக தகவல்கள் பின் இணைக்கப்படும் !

தகவல் குடும்பத்தினர்:

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert