ஐெயதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.05.2022
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்துவரும் ஐெயதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை
சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம் பொங்கி. இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழஇனிதே வாழ வாழ்த்தும். உறவுகளுடன்
என இணைந்து கொண்டாடும் இவரை வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி பூங்கொத்தையை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்
இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்