கால் சலங்கை ஒலி
சலங்கையின் ஒலியில்சலனம் கொண்டுசங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கைசலனத்தை என்நெஞ்சத்தில்விதைத்ததும் உண்மை ! கவியாவும் இவள் அசைவின்கால் சலங்கை ஒலியாகும்விழி போடும் ஜலங்கள்விரலோடு இணைந்தாடும்சதிராடும் இடை அங்கேசந்தத்தை உருவாக்கும்விழியாவும் அவள் அசைவில்நிலையாக நின்று...