பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.20 2022
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்களின் மகள் யானா. அவர்கள் 07.06.2022தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி.பெறாமக்கள்
இன்று தனது பிறந்தநாளை பேர்லினில் உள்ள இல்லத்தில் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை அப்பா அக்காமார் சந்திரா.ஐனா.தம்பி சாமி.மைத்துனர் சைலன் மற்றும் சின்னப்பம்மா (லண்டன்) அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன் அண்ணா சுதர்சன். அக்கா சுதா. தங்கைமார் சுதேதிகா. சுமிதா.தேவிதா.தேனுகா.தேவதி. அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர்
இளமையின் துடிப்போடு எழுந்தாடிநிற்பவனே
எம் உறவின் அரவணைப்பில் என்றும் நீ வாழ்பவனே
அன்பென்ற ஆடைகட்டி
அணைத்து நின்று உறவுகளை
இன்பமாய் இனிதே வாழ்க வாழ்க
நன் நெறி கொண்டு
நல்லவனாய்
நற் குணங்கள் உள்ளவனாய்
சிறப்புற்று இல்லம் சிறக்கவும்
நீ வாழ்க வாழ்க
இன்பம் கொளிக்கவும் இதயங்கள்
கனிந்த நல் வாழ்த்துக்கள்
வாழ்க.வாழ்க நீ பல்லாண்டு
உறவுகளும் ஊர் இணையமும் வாழ்த்தி நிற்கின்றனர்:
பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென அனைவரும் வாழ்த்துகின்றானர் .
நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி பூங்கொத்தையை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்
இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்