கவிக்குள் அடங்கா பெருமை!
அழகில் மூழ்கிஆனந்தம் காணும் மனம்அந்த நினைவில்கனவும் காணும் தினம்புவியில் யாவும் புதுமைகவிக்குள் அடங்கா பெருமை! இயற்கையும் அழகுஇளமையும் அழகுஇன்பம்கொடுக்கும்இனிய காதலும் அழகு பறவைகள் உயரமாய்பறப்பதும் அழகுபனியிலும் மழையிலும்நனைவதும்...