என் வீட்டு முற்றம்!
திசை எங்கு சென்றபோதும்தினமும் வரவும் போகவும்உலவிடும் என் கால்கள்தினம் பதிந்த இடம்என் வீட்டு முற்றம் சலனம் வந்தபோதும்சந்தோசம் வந்தபோதும்உலவில் உன்மேலேஉதித்திடும் புது சிந்தை தரும்என் வீட்டு முற்றம்...
திசை எங்கு சென்றபோதும்தினமும் வரவும் போகவும்உலவிடும் என் கால்கள்தினம் பதிந்த இடம்என் வீட்டு முற்றம் சலனம் வந்தபோதும்சந்தோசம் வந்தபோதும்உலவில் உன்மேலேஉதித்திடும் புது சிந்தை தரும்என் வீட்டு முற்றம்...
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியல்வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் முத்த புதல்வி பாடகியாக, ஒளிப்படப்பிடிப்பாளியாக, நிழல் படப்பிடிப்பாளர் ளியாக,படத்தொகுப்பாளியாக திகழ்ந்து வரும் தேவதி.தேவராசா மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற...