ஊடகர் விமல் குமாரசாமி அவர்களின் பிறந்தநாள்(16.06.2022)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவருபவருமான விமல் குமாரசாமி அவர்களின்பிறந்தநாளை (16.06.2022) இன்று தமது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்களுடம் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில்...