ஒன்று படமுடியாத உறவுகள் !
அன்பினில் பூத்துஅணைப்பில் இணைந்துஇன்பத்தை சுமந்துஇனிய காதல்பெற்றவர்கள் காதில் வரபிணைகள் பட்டுஒருவாறு ஒத்து ஒன்றாகி பந்தல் இட்டுபல சொந்தங்களையும்சுற்றத்தையும்பண்போடு அழைத்துஜயர் வந்துஅக்கினியை சாட்சி வைத்துஇருமனம் இணைந்ததிருமணம் கண்டுஇன்புற்ற உறவுகள்...