துயர்பகிர்தல் தம்பையா மகேஸ்வரி இறைவனடி சேர்ந்தார்
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வாழ்விடமாகவும் கனடவில் வாழ்ந்து வந்தவருமான தம்பையா மகேஸ்வரி அவர்கள் 30.06.2021 வியாழக்கிழமை இயற்கை எய்தினார். அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி கந்தையா யோம்மா...