திருமதி றஞ்சி வசீகரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்தது, (19.07.2022)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி றஞ்சி வசீகரன் இன்று தனது பிறந்தநாளை அம்மா கணவன், பிள்ளை,சகோதர, சகோதரிகளுடனும் மருமக்கள், பெறாமக்கள்,மாமான்மார், மாமிமாருடனும்,உற்றார், உறவினர்களுடனும், இணைந்து...