பாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2022)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியல்வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் புதல்வி பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவிதா தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர்...