சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் வருடாந்த மஹோற்சவம் (2022)
சிறுப்பிட்டி_வல்லையப்புலம் அருள் மிகு ஸ்ரீ மனோன்மணி (கருணாகடாக்ஷி) அம்பாள் தேவஸ்தானம். சுபகிருது வருஷ மஹோற்சவப் பெருவிழா2022: சிறுப்பிட்டி வல்லையப்புலத்தில் சகல செல்வங்களுடனும் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளி...