பிரதீபன் யசிந்தினி தம்பதிகள் 2வது திருமணநாள்வாழ்த்து 04.08.2022
சிறுப்பிட்டி பூங்கொத்தையையில் வாழ்ந்துவரும் திரு திருமதி மாணிக்கவாசகர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரதீபன் இன்று தன்வாழ்கைத்துணைவி யசிந்தினி அவர்களைக் கரம்பற்றி திருமணபந்தந்தில் இணைந்துள்ள 2வது திருமணநாள்வாழ்த்து
இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ ஊர்வாழ் உறவுகளும் ,உள்ளன்பு கொணடோரும் புலம் ,பெயர் சிறுப்பிட்டி உறவுகளும் வாழ்க வாழ்க என வாழ்திநிற்கின்ற இவ்வேளை, இலுப்பையடி முத்துமாரி அம்மன் நிர்வாகத்தினரும், சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினரும் வாழ்க வாழ்க எனவாழ்தி நிற்கின்றனர்