துயர் பகிர்தல் திருமதி செல்லையா ஆச்சிமுத்து (சிறுப்பிட்டி மேற்கு)

திருமதி செல்லையா ஆச்சிமுத்து

பிறப்பு 23.05.1927

இறப்பு 10.09.2022

சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைப் பிறப் பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லையா ஆச்சிமுத்து நேற்று முன்தினம் (10.09.2022) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான

சின்னையா – சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லையா வின் (கணக்காளர்) அன்பு மனைவியும். காலஞ்சென்றவர் களான கண்மணி, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பாலேந்திரா மற்றும் தேவேந்திரா, இரவீந்திரன், காலஞ் சென்ற குமரதாஸ் மற்றும் இளங்கோ , சந்திரகுமார், ரேவதி ஆகியோரின் அன்புத் தாயும், யோகராணி, கமலாதேவி, சுசிலா, நாகபூசணி, நகுலா, நளாயினி, நகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், பாலமுகுந்தன – சௌமியா, யதீசன் – சாலினி, நவநீதன், பிரவீன், தினேசியா, சாமுவேல், மயூரன் – வந்தனா, சாருகா, றேஷன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும், சாத்விகா, பவ்சனின் அன்புப் பூட்டியும், காலஞ்சென்ற வர்களான இராமலிங்கம் செல்லத்துரை, வைத்திலிங்கம், தங்கம்மா, இராசதுரை மற்றும் பொன்னம்பலம் கனகம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை (13.09.2022) செவ்வாய்க்கிழமை நடைபெற்று முற்பகல் 11.00 மணியளவில் பத்தகலட்டி இந்து மயா னத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகல்

தகவல்: குடும்பத்தினர் | பெறாமகன் – 077 684 1343 (CS 46503) (3/6) மகன் – 077 730 9294

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert