கஜன் அனுஷிகா தம்பதிகளின் 6வது திருமண நாள் வாழ்த்து 19.01.2023

சிறுப்பிட்டயை பிறப்பிடமாகக்கொண்ட கஜன் அனுஷிகா தம்பதிகளின் 6வது திருமண நாள் வாழ்த்து இன்றாகும் இவர்கள் இல்வாழ்வில் இணைந்த நன்நாள்போல் என்னாளும் வாழ குடும்பத்தினர், உற்றார் ,உறவினர், நண்பர்கள் என அணைவரும் வாழ்த்தி நிற்கின்றனர்

அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்

STSதமிழ்Tv‌ 

stsstudio.com

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.என
வாழ்க வாழ்க என வாழ்த்தி
சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை வேண்டி

ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,

இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்

சிறுப்பிட்டி பூங்கொத்தையை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்

மன்றத்தினரும் வாழ்தி நிற்கின்றனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert