பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.2023)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில்வாழ்ந்துவரும் ‌ஜெயக்குமாரன் அவர்களின் அன்பு மனைவி விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.2023 இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார்.
இவரை கணவன் ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார் தருமரட்ணம் குடும்பத்தினர் , ,மோகனதாஸ் குடும்பத்தினர் , மன்மதராஐா குடும்பத்தினர் ,கணேசலிங்கம். குடும்பத்தினர் சகோதரிமார் சூரியா ஐெயா ,ராஐினி சின்னமாமி பரமேஸ்வரி, மச்சாள்மார் இராஜேஸ்வரி தவேஸ்வரி அண்ணர் கந்தசாமி,மத்துனர்மார் அன்னலிங்கம் குமாரசாமி,,தேவராசா,,தவராசா, சகலிமார் சுதந்தினி, பவானி,
மகேந்திரன் குடும்பத்தினர்,சாந்தி குடும்பத்தினர்,கண்ணன்குடும்பத்தினர் லண்டன்,
மருமக்கள் நித்யா, அரவிந்,மயூரன் , பிரதீஸ், வாகீஸ்; சதீஸ்,
ஹிசான் ,டிலக்ஷன். பெறாமக்கள் பிறேம் மாலா குடும்பத்தினர் சுசி குடும்பத்தினர் நோசான் சந்திரா,யானா,சன்,சாமி,சுதேதிகா, தேவிதா,தேனுகா,தேவதி,சந்தியா ,றம்மியா,மதுரிகா,மசேல்,றொபின்,ஜுலியான்,
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்துகிறதுShare

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert