பிறந்தநாள்வாழ்த்து: பூதத்தம்பி சிவகுமாரன் ( 12.03.2023)
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2023/03/kumar-1024x693.png)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட பூதத்தம்பி சிவகுமாரன் அவர்கள் இன்று 12.03.2023 தனதுபிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதரிகள், சகோதரிகள் ,மைத்துனர், மைத்துனிமார் ,மருமக்கள், பெறாமக்க,ள் மற்றும் உற்றார், உறவுகளுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார். இவர் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ உறவுகளுடன் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இணைந்து வாழ்த்துகிறது
வாழ்க வாழ்க
வாழம்கொண்டு என்றாளும்
இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.என
வாழ்க வாழ்க என வாழ்த்தி
சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை வேண்டிஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/04/siruppiddy-onriyam-368x375-1.png)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-Logo-1024x261.png)
இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
STSதமிழ்TV
![](http://www.stsstudio.com/wp-content/uploads/2018/07/STS-logo-inda-300x150.png)