அகால மரணம். அமரர் சுப்பையா இரத்தினசிங்கம் (09.03.2023, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா இரத்தினசிங்கம் அவர்கள் 09.03.2023. இன்று அகால மரணம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன்...