தேவராசா சுதந்தினியவர்களின் திருமணநாள்வாழ்த்து 29.05.2023
தாயகத்தில் சிறுப்பி மாதியந்தனையைப் பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவர்களுமான இவர்கள்www.eelattamilan.stsstudio.com,www.stsstudio.com,www.siruppiddy.stsstudio.com,www.eelaoli.stsstudio.com.
STS தமிழ்தொலைக்காட்சியின நிர்வாகிகளுமான
திரு திருமதி தேவராசா சுதந்தினி அவர்கள்
இன்று மிக எளிமையாக தமது திருமணநாள்தன்னை தங்கள் இல்லத்தில் மகள்மார் ,உற்றார், உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்கள் இவரகள் இன்றுபோல் என்றும்வாழ அனைவரும் வாழ்த்தி நற்கின்றனர்Share Whatsapp Viber