நிசாந்தன் சாயினா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 11.07.2023
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2023/07/Download-1-2-768x547-1.png)
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு திருமதி நிசாந்தன் தர்சினி (சோபிதா)தம்பதிகளின் செல்வப் புதல்வி சாயினா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தம்பி ,மற்றும்
உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும்
இவர் என்றும்வாழ்வில்
தமிழும் சுவையும் போபோல்
வாழ்க வாழ்க எனவாழ்துகிறோம் உறவுகளுடன்
stsstudio.com இணையமும்
eelattamilan.stsstudio.com
eelaoli.stsstudio.com
ststamil.stsstudio.com
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்Tv
![](http://www.stsstudio.com/wp-content/uploads/2018/07/STS-logo-inda-300x150.png)