கபில்ராஜ் இணை கஜந்திகா திருமண பந்த இணைவுநாள் 11.09.2023
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2023/09/Download-1024x774.png)
சிறுப்பிட்டி மாதியந்தனையை வாழ்ந்துவரும் திரு திருமதி .கணேசநாதன் பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வன் கபில்ராஜ் அவர்களுக்கும்,
திரு.திருமதி. தேவராசா காலாதேவி அவர்களின் புதல்வி கஜந்திகா அவர்களும் இன்று திருமண பந்தந்தில் இணைந்துள்ளனர்
இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ வாழ்க என வாழ்திநிற்கின்ற இவ்வேளை
புன்னகைக்கும் புதியலர்களாய்
புலர்பொளுதின் கதி ஒளியாய்
புதுவாழ்வில் இணைந்துள்ள
புதுமணத் தம்பதிகாள்
இருமனம் இணைந்த இத்திருநாள்போல்
இல்லறவாழ்வில் இனிதேவாழ அனைவரும் வாழ்த்துகிறோம்
நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
சிறுப்பிட்டி மக்களும்
சிறுப்பிட்டி புலம்பெயர் உறவுகளும்
சிறுப்பிட்டி இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினரும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத் தினரும்
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/04/siruppiddy-onriyam-368x375-1.png)
சிறுப்பிட்டி மாதியந்தனை நற்பணி மன்ற நிர்வாகத்தினரும்
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2023/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-1024x261.png)
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2023/09/af4d5384-cd73-4b50-8753-3d430393173c-724x1024.jpg)