ஜெயமயூரன் ஸ்ரீகண்ணதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 02.10.2023

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்வரும் லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீகண்ணதாஸ் யசோ தம்பதிகளின் மூத்தமகன் ஜெயமயூரன்  அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,அக்கார்,தம்பி,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .
.

இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் என
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.தமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert