திருமதி நாகம்மா சுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள் வாழத்து 14.11.2023
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2023/11/Download-3.jpg)
தாயகம் சிறுப்பிட்டியில் வாந்து வரும் திருமதி நாகம்மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவுகளுடன் கொண்டாடுகின்றா
இவர்களுடன் இணைந்து
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/04/siruppiddy-onriyam-368x375-1.png)
சிறுப்பிட்டி மாதியந்தனை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2023/10/1024x261.png)
இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
STSதமிழ்TV
![](http://www.stsstudio.com/wp-content/uploads/2018/07/STS-logo-inda-300x150.png)