பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2023, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி ப.கலைவாணி அவர்கள் இன்று (26.11.2023) தனது பிறந்த வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு கணவன்,பாசமிகு பிள்ளைகள் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்கும்

இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையங்களும்பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert