துயர்பகிர்தல் சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள்

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 11.12.2023 ஆகிய இன்று இறைபதம் அடைந்தார்

இவர் தனது வாழ்னாள் காலத்தில் தன் தந்தைசெய்தபணிபோல் முத்துமாரி அம்மனுக்கு தன்னால் முடிந்த பொதுப்பணிகளை செய்திருந்தார் ,


இவரின்பிரிவால் வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்களுக்கு அறியத்தருகிறோம்,


சின்னையா சிவசுப்பிரமணியமே
முத்துமாரியின் பத்தரே நீ
வணங்கிய அன்னை அவள் பணிவிட்டு
அவள்பாதத்தில் உறங்கிடச்சென்றீரோ
உனது ஆத்மா சாந்தி வேண்டிநிற்கும்

தகவல்

குடும்பத்தினர்

07723673681/0766007368

இவரின் ஆத்மசாந்திக்காகவும்
குடும்பத்தினரின் அமைதிக்காகவும் ; ஆழ்ந்த ஆனுதாபத்தைதெரிவிக்கும்

ஊர்வாழ் உறவுகளும்,சிறுப்பிட்டி புலம்பெயர் உறவுகளும்,

இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்

சிறுப்பிட்டி மாதியந்தனை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்


எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகத்தினர்

STSSTUDIO.COM இணைய நிர்வாகத்தினர்

EELATTAMILAN.STSSTUDIO.COM நிர்வாகத்தினர்

EELAOLI.STSSTUDIO.COM நிர்வாகத்தினர்

STSTAMIL.STSSTUDIO.COM நிர்வாகத்தினர்

STSதமிழ்TV‌  நிர்வாகத்தினர்

சிறுப்பீட்டி 07723673681 0766007368
பிரிவால் துயருறும்..

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert