வயலீன்வாத்தியக்கலைஞர்,ஆசிரியர் மயூரன் கந்தசாமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(07.03.2024)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் ஆசிரியர், வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து...