சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலயத்தின் வைரவர் சாந்தி இடம்பெறுகின்றது
இன்றைய நாள் வைரவர் சாந்தி இடம்பெறுகின்றது 14.03.2024 நாளைய நாளிலிருந்து அலங்கார திருவிழா ஆரம்பம் ஆகின்றது பக்தியுடன் பத்தர்கள் அழகுறு அம்மனை அவள் விழாக்கோலத்தை தரிசித்து அருள்பெறுக!