திரு திருமதி தவராசா பவானி தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து15.03.20224

12 Monaten ago theva
சிறுப்பிட்டி பூங்கொத்தைபிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவர்களுமான திரு திருமதி தவராசா பவானி தம்பதயினர் தங்கள் திருமண பந்தத்தில் இணைந்த நல்நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்
இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மாமன், மாமிமார் ,சகோதரங்கள், மைத்துனர், மைத்துணிமார், பெறாமக்கள் ,மருமக்கள், ஊர் உறவுகளுக்கும்
உற்றார், உறவுகள், நண்பர்கள், என வாழ்த்துகின்றார்கள்
இவர்களுடன் இணைந்து
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
STSதமிழ்TvShare