சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

ஸ்ரீ ஞானாவைரவர் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024🙏🙏🙏

இலங்கை – யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவப் பெருமான் புனருத்தாரண நவகுண்ட பக்ஷ் மகா கும்பாபிஷேகப் பெருவிழா – 2024
கர்மாரம்பம் 18.04.2024 வியாழக்கிழமை)காலை 06.00 மணி
. வைரவப் பெருமான் அடியார்களே !


எண்ணைக்காப்பு 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 00.00 மணி தாடக்கம் மாலை 4.00 மணிவரை


பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமும் புரிதரு வடுகனைப் போற்றிசெய்வோம்.
மகா கும்பாபிஷேகம் 22.04.2024 திங்கட்கிழமை காலை 09.,00 மணி தொடக்கம் 10.50 மணிவரை


உன்னை யொழிய ஒருவரையும் நம்புகியேலி பின்னை யொருவரையான் பின் செல்லேன்- பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்க்கருளும் வேமப்பா செந்தில் வாழ்னே.
இந்து சமுத்திரத்தின் முத்தென விளங்கும் அலங்கை மாநகரின் சிரவமன விளங்கும் யாழ்ப்பாண நகரிலே கோப்பாய்த் தொகுதியிலே நீர்வளம் நிலவளம்
மிக்கதாய் விவசாய செழிப்பு மிக்க மக்கள் வாழும் சிறுப்பிட்டி கிராமத்தின் மேற்குத் திசையில் அடியார்களுக்கு வேண்டும் வரங்களை நல்கும் ஞானவைரவப் பெருமானுக்கும் விநாயகர். சிவபெருமாள். வள்ளி தேவசேன சமேத முருகப்பெருமான். நவக்கிரகம், ஸ்தம்ப விரளயகர். சொனவாகனம். பலிபீடம், சண்டேஸ்வர் முதலான முர்த்திகளுக்கும் நிகழும் மங்களகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 9ம் நாள் (22.04.2024) திங்கட்கிறமை அத்த நட்சத்திரமும் சதுர்த்தி திதியும் சத்த யோகமும் கூடிய பகல் 9மணி 30 நிமிடம் முதல் 10மணி 30 நிமிடம் வரையுள்ள மிதுன லக்கின சுப ைேளயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. அச்சமயத்திலும் அதற்கு முன் நிகழும் கிரியைகளிலும் அடியார்கள் கலந்து கொண்டு தொண்டாற்றி வழிபாடு செய்து திருவருட் பேறுடன் நல்வாழ்வு வாழ வேண்டுகின்றோம்.
கிரியாகாக வியம்
குரோதி வருடம் சித்திரை மாதம் 5ம் நாள் (18.4.2024) விபாழக்கிழமை காலை 06.00மணிக்கு கர்மாரம்பம்,விநாயகர் வழிபாடு,பிராமண அனுஞ்ஞை.தேவஅனுஞ்ஞை.திரவிய சுத்தி.திரவிய
வியாகம். குபேரௗட்சுமி பூசை,பத்திரிகாபடனம்.கணபதி ஓமம்,கோபூஜை.விநாயகர் அகவல் பாராயணம்,அருட்பிரசாதம் வழங்கல்.
பிற்பகல் 06.00மணிக்கு :- புண்ணியாகவடனம்.திசாஓமம்.சாந்தி ஓமம்.சம்கிதா ஓமம்,மூர்த்தி ஓமம்,கிராமசாந்தி, பிரவேச பலி, வாஸ்து சாந்தி.ரட்சோக்கினஓமம், திருமுறை பாராயணம்,
அருட்பிரசாதம் வழங்கல்.
குரோதி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள் (19.4.12024) வெள்ளிக்கிழமை காலை 08.00மணிக்கு விநாயகர் வழிபாடு,புணிணியாக வாசனம்,நவக்கிரக ஓமம், நவக்கிரகதானம், கோளாறு பதிகம், வேதபாராயணம், திருவருட்பிரசாதம் வழங்கள். பிரியகல் 06.00 மணிக்கு புண்ணியாகவாசனம்,லட்சுயி ஓமம், சுதர்சன ஓமம்,சுர்மத்துவ பூஜை.திருமுறை பாராயணம்,திருமகுடபிரசாதம் வழாங்கல்.
குரோதி வருடம் சித்திரை மாதம் 7ம் நாள்(20.04.2024)சனிக்கிழமை காலை 07.00 மணிக்கு விதாயக வழியாடு, புண்ணியாக வாசனம், தல விருட்ச பூசை, கங்கள பூசை, சூரிய அக்கிரி சங்கிரகணம்,திருமுறைப்பாராயணம்,திருவருட்பிரசாதம் வழங்கல். பிற்பகம் 06.00மணிக்கு :- புண்ணியாகவாசனம்,மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம்,ரட்சயந்தனம்,கடகஸ்தாயனம்,கலாகர்சனம்,யாக பூசை,தூபிஸ்தாயனம்,தீபஸ்தாபனம்,யந்திராஸ்தாபனம், பிம்யஸ்தாபனம், அஷ்டபந்தனம்,திருமுறைப்பாராயணம்,அருட்பிரசாதம் வழங்கல்.
குரோதி வருடம் 8ம் நாள் (21.04.2024) ஞாயிற்றுக்கிழமை :- கலை 09.00 மணிக்த புண்ணியாகவாசனம்,தைலாப்பியங்கம்.(அடியார்கள் மாலை 04.00மணிவரை எண்ணை சாத்தலாம்)யாக பூசை,விசேட திரவிய ஓமம்,திருமுறைப்பாராயணம்.திருவருட் பிரசாதம் வழங்கல். பிற்பகல் 010.00 மணிக்கு புண்ணியாக வாசனம்,பிம்பசுத்தி.ரட்சாபந்தனம்.பூர்வா சந்தானம், யாகபூசை,பச்சிமசந்தானம்.ஆருமார் உபசாரம்.திருமுறை ஒதல்.பிரசாதம் வழங்கல்.
குரோதி வருடம் 2ம் நாள் (22.04.2024) திங்கட்கிழமை காலை 07.00 மணிக்கு யாகபூஜை,மஹாபூர்ணாகுதி.வேத,ஸ்தோத்திர கீர்த்தனை.தாள சமர்ப்பணம்,அந்தர் பலி,பகிர் பலி,யாத்திராதா- னம். கும்ப உத்தாபனம்,வீதி உலா வருதல்,09.30 மணிக்கு தூபி அபிசேகம், 10.00 மணிக்கு கும்பாபிஷேகம், தசகர்சணம், மகாபிஷேகம்,தகுமார் சம்பாவனை,எஜமான அபிஷேகம், விசேட- பூஏை, அள்ளதானம், அவாமி வலம் வருதல், திருவருட்பிரசாதம் வழங்கள்.
கும்பாபிவோகம் சிறப்புற ஆசி வழங்கும்
குருமார்கள்
சிவஸ்ரீ.கு.தியாகராஜக் குருக்கள் (நீர்வைமணி)
பிசைரீ.தி.அகங்காதரக் குருக்கள்
(எவினை)
சிவஸ்ரீ. கலாநிதி.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் (தலைவர், இந்துக் குருமார்கள் ஒன்றியம்) (சாவகச்சேரி)
சிவாடு. மு.சோமசுந்தரக் குருக்கள்
(உரும்பிராம்)
பிளாஸ்ரீ.பி.உவாமிநாதக் குருக்கள்
கேழ்தலால் கோல்ட்,
மங்லணத்தியம்
திரு.முருகையா முருகதாஸ்
கல்வியங்காடு
குருமார் விபரம் சர்வபோதகம்
பிளஸ்ரீ சாம்பாதாசிய சோமதேவக் குருக்கள் (பிரதாகுவி
ஸ்ரீ அரசகேசரிப்பிள்ளையார் கோவில் – நீர்வேலி.
கும்பாபிஷேகத்தில் பங்குகொங்கும்
குருமார்கள் க் குருக்கும்
ரான குருக்கள்ம்பு
.ச.பாசதர் குருக்கல் – பிறப்பிடடி.
வா.சோ.பாப்பாமக் குருக்கள்பிவேலி
பிட்சதினகுரு
ளகளக் குடிக்கன்
பிரீ.சி.பிதஷ்மான் குருக்கள் – ரர்னாமை
பியரீக.சசைக் குருக்கம் இடைக்காடு
கருகள் கு
பிவாட்சி.பியோன் குருக்கம் கேப்பாப்

„சிவனது வடிவாய் உதித்தவன் நீயே ஜகத்தையாளும் பைரவர் நீயே
உனதருளாலே உலகம் உய்யும் உதவிடும் நீயோர் உன்னத தெய்வம்
மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி திதியில் உனக்கு சிறப்புடன் பூஜை
வேண்டும் வரங்களைத் தருபவன் நீயே வேதனை நீக்கும் பைரவர் நீயே“

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert