பச்சை மிளகாய் 1200?
வடமாகாண சந்தையில் கடந்த இரு நாட்களாக பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1200 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வடக்கில் அனைத்து காய்கறிகளும் பல மடங்கு விலை அதிகரிப்பை சந்தித்துள்ளன.
அனைத்து காய்கறிகளும் சுமார் மூன்று மடங்கு விலையை சந்தித்துள்ள நிலையில் மக்கள் பெரும் திண்டாட்டத்தை சந்தித்துள்ளனர்.