அஅனிஷா நதீசன் அவர்களின் 1வதுபிறந்தநாள்வாழ்த்து 03.03.2022
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக்கொண்டவர்களும் யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி ஜெயக்குமாரன் அவர்களின் அன்புமகள் சுதர்சினி நதிசன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அனிஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றர்.
திரு திருமதி நதிசன் சுதர்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, மற்றும் அப்பப்பாமார், அம்மம்மாமார் ,மாமாமார், மாமிமார் ,பெரியம்மாமார் ,பெரியப்பாமார்,
சித்திமார் ,சித்தப்பாமார், உற்றார், உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்
சின்ன மழளையே
வண்வத்தமிழ்போல்
வளம் பொங்க
கல்வியும் கலையும் கற்று
கனிவுற என்றும் வாழ இனைவரும் வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையங்களும் வாழ்தி நின்கின்றது