siruppiddyAmman1சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அருள் பாலித்து எமை எல்லாம் ஆண்டு வருகிறாள்
அவள் அருளால் எமது வாழ்கை சிறந்தோங்கி வளம் ஓங்கி வாழ்வோங்கி நிற்க காரணமாய் காட்சி தரும் நாயகி அவள்எம்மை எல்லாம் ஆட்கொள்ளும் சிறுப்பிட்டிஇலுப்பையடி முத்துமாரியமன் ஆலயத்தில் புதிய நிர்வாத்தெரிவு இடம்பெற்றுள்ளது அந்த நிர்வாகத்தின் புதிய தெரிவானவர்கள் விபரத்தை இணைப்பதில் ஊரின் இணையமாம் உங்கள் இணையம் தன் பணி செய்கின்றது ,

அந்த வகையில் புதிய நிர்வாகத்தில் பொறுப்போற்றவர்கள் விபரம் கிழ் இணைக்கப்படுகின்றது

தலைவர்     : க.தம்பிராசா
உபதலைர   :ஆர் ம ரன்
செயலாளர் : செ.ஸ்ரீதரன்
உபசெயலாளர்: திருமதி புனிதாவதி.சிவலிங்கம்
பொருளாலர் : பொ.ஸ்ரீதரன் ( வசந்த்

நீர்வாக உறுப்பினர்கள்
———————————–
திரு கோடிஸ்வரன்
யோ.ரவி
வி.சோதிப்பிள்ளை
பூ. தயாபரன்
சி.ஜெயதர்சன்
சி.தவேஸ்வரன்
திருமதி.மல்லிகாதேவி.நடராசா
கு.கருணாதேவி
திருமதி புஸ்பராணி
திருமதி பட்டு
சு.ஜெயந்தி
ப.நிசாந்தன்
திரு. அருந்தவநேசன்

என புதிய நிர்வாக்குழு தெரிவாகியுள்ளது,

இவர்கள் செயல்பாடுகள் நீதி உள்ளதும், நேர்மையுள்ளதுமாகவும், ஊரின் சிறப்புக்கானதாக இருக்கவும், அனைவரும் வாழ்த்தி இந்த ஆண்டுக்கான திவிழாவை தவிர்த்து ஆலயம் புனரமைப்புச் செய்யப்பட உள்ளது அதற்கு திருவிழா உபயகாறர்களும் ஊர் ,உறவுகளும் உங்கள் உதவிகளை வளமைபோல் அளித்து, ஆலயத்தின் சிறப்புக்கு இதுவரை இருந்ததுபோல் உங்கள் ஒத்துழைப்பை நல்குநீர்கள் என்பதில் மாற்றம் இல்லை,

நிலத்திலும் புலத்திலும் உறவுகள் கூடி நிற்பதால்தான் எங்கள் ஆலயம் சிறந்து நிற்கின்றது அம்மன் துனைகொண்டு அவள் அருள் வேண்டி அவள்பாதம் பணிசெய்வோம் சிறக்க ஊரும் உலகமும்