என் மண் தந்த சுகங்கள்
என் மண் தந்த சுகம் என்னற்தது
எண்ணி நான் பார்கையியே
என் மனம் மகிளுது
என்றுமே நினைத்திடும் !
பன் கொண்டு பயிர் விளையும்
பச்சை வனம் கண்காணும்
பலர் ஊடி உழைப்பதனால்
பல உயிர்கள் அதில் வாழும்
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 24.07..2022 உருவான நேரம் 13.07.56 மணி