முன்னாள் அதிபர் திரு வே.கா. கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துகள்.17.08.2022
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/08/ststamilkana.jpg)
சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை வாழ்ந்துவரும் முன்னாள் அதிபர் திரு வே.கா. கணபதிப்பிள்ளை அவர்கள் இன்று 17.08.2022 தனது 68 ஆவது பிறந்த நாள் காணுகின்றார்
இவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்னாள் அதிபரும் ஆளுமைமிக்க பொதுப்பணியாளரும் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை இலுப்பையடி முத்துமாரி ஆலயத்தின் ஆலேசகராகவும் இருக்கும் இவரை மனைவி ,பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள்
என் நாளும் இவர்கள் சிறப்புறவாழவேண்டும் என்று ஆசி கூறிநிற்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் ஊர் மக்களும், இழுப்பையடி முத்துமாரி ஆலய நிர்வாகமும், சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமும், வாழ்த்துகின்றனர்
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/04/siruppiddy-onriyam-368x375-1.png)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-Logo-1024x261.png)
இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,
STSSTUDIO.COM இணையமும்
EELATTAMILAN.STSSTUDIO.COM
EELAOLI.STSSTUDIO.COM
STSTAMIL.STSSTUDIO.COM
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
STSதமிழ்TV
![](http://www.stsstudio.com/wp-content/uploads/2018/07/STS-logo-inda-300x150.png)