சிறுப்பிட்டி கிழக்கு அருள் மிகு சிவபூதவராயர் கும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி கிழக்கில் அமைந்திருக்கும் அருள் மிகு சிவபூதவராயர் ஆலய புனராவர்த்தன ஏககுண்டபக்ஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 07_09-2022-அன்று புதன்கிழமை நடைபெற்று தொடர்ந்து மண்டலாபிஷேகம் இன்று 15ம் நாள்1008 சங்குகளால் அபிஷேகம் இடம்பெற்று மண்டலாபிஷேக பூர்த்தி குமரன் மற்றும் பாலமுருகன் குழுவினர் தவில் நாதஸ்வரம் முழங்க இனிதே சிறப்பாக நிறைவுபெற்றது