வினோத் இணை மயூரி திருமண பந்த இணைவுநாள் 25.11.2023
சிறுப்பிட்டி மயிமனியின்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனி கேல்சன் கிறிச்சன் நகரில் வாழ்ந்துவரும் ஸ்ரீபாலகிருஷ்ணன் (ஸ்ரீ) சறோ தம்பதிகளின் செல்வப்புதல்வி மயூரி அர்களின் கரம் இணைத்து மாங்கல்யம் அணிந்து தன் வாழ்கைத்துணைவராக வினோத் அவர்கள் இணைந்துகொண்ட நாளாக உறவுகள் ,உற்றார், நண்பர்கள் வாழ்தி நிற்க திருமணம் கற்றிங்கன் ஆலயக் குருக்களால் சிறப்புற இனிதே இடம்பெற்றது