தகவல்கள்

யா-பல்கலையில் -மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை –

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகடி வதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன்...

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா பெருமையுடன் நடத்தப்பட வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம் பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களினால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை நான் வன்மையாக கண்டிப்பதோடு,...

கோப்பாய் பிரதேசத்தில் வாழும் விழிபுலனற்ற மணவர்கள் உடன் தொடர்புகொள்ளவும்.

கோப்பாய் பிரதேசத்தில் விழிபுலனற்ற பாடசாலை மணவர்கள் இருந்தால் எதிர்வரும் 10.01.2022 க்கு முன்னர் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்திரு.க.சத்தியதாஸ்077 6623720

அதிஷ்ட இலாப சீட்டால் கோடீஸ்வரனான தமிழ் இளைஞன்

தனது குடும்பத்தின் கடனை அடைப்பதற்காக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்ற தமிழ் இளைஞன் அங்கு தற்செயலாக வாங்கிய அதிஷ்டஇலாப சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார். இது...

இன்றுகாலை இடம்பெற்ற சம்பவம்; இளம் தம்பதிகளுக்கு நேர்ந்த பெரும் துயரம்

 இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து பண்டாரகம - கெஸ்பேவ வீதியில்...

யாழில் கடை உடைத்து அரிசி கொள்ளை!

யாழ்.அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் ஒண்ரூ உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வர்த்தக...

பால் மா நிறுவனத்திற்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் !

உள்நாட்டு பால் மா நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணத்தை கண்டறியுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

மீண்டும் லண்டன் பயணமானார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி நேற்றுத் திங்கட்கிழமை(27.12.2021) மீண்டும் லண்டன் பயணமாகியுள்ளார்.லண்டனில் பயிற்சிக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சில மாதங்களில் அவர் மீண்டும்...

‌வெளிநாட்டவர்களை இலங்கையர் திருமணம் செய்து கொள்வதில் நாளை முதல் புதிய நடைமுறை..

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு நாளை முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, வெளிநாட்டவர் தங்கள் நாட்டின் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய...

ஈழத்துப்பெண் ராஜி பாற்றர்சன் ஐக்கிய நாடுகளின் அலுவல சர்வதேச பணியின் தலைவராக நியமனம்

 ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் பெற்ற அமைப்பான Alliance Creative Community Project (ACCP Global) கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து தமிழ் பெண்ணான திருமதி ராஜி பாற்றர்சன்...

கிழக்கு மாகாணத்தின் மாணவ மாணவிகளுக்கு ஓர் முன்னுதாரணமாக விளங்கும் புதிய மருத்துவர் தரிஷிகா

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை...

இலங்கைக்கு எதிராக அடுத்த ஆட்டத்தை தொடங்கும் சீன நிறுவனம்!

சிறிலங்கா தொடர்பில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. சேதன பசளை இறக்குமதி தொடர்பில் முரண்பாட்டு நிலை உருவாக்கியுள்ள சீன...