Main Story

Editor’s Picks

Trending Story

முன்னோர்கள் நினைவலை!

அன்னையும் தந்தையும்அன்பினால் உருவாகிஅகிலத்தில் உலவ விட ஆனந்தம் கொண்டமனம் சிறுவனாக இருந்த போதுசிரித்து விளையாடிசிந்தை மகிழ்ந்த காலம்சிந்தையில் உலவியதே! கந்தை கசக்கி கட்டிகால் வயிறு உணவு உண்டும்கனிவுடனே...

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா பெருமையுடன் நடத்தப்பட வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம் பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களினால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை நான் வன்மையாக கண்டிப்பதோடு,...

கோப்பாய் பிரதேசத்தில் வாழும் விழிபுலனற்ற மணவர்கள் உடன் தொடர்புகொள்ளவும்.

கோப்பாய் பிரதேசத்தில் விழிபுலனற்ற பாடசாலை மணவர்கள் இருந்தால் எதிர்வரும் 10.01.2022 க்கு முன்னர் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்திரு.க.சத்தியதாஸ்077 6623720

மகிஷ்ணா மயூரன் அவர்களின் (9வது) பிறந்தநாள் வாழ்த்துக்கள் 03.01.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாந்துவரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷ்ணா இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயா மாமா)...

துயர்பகிர்தல்.செல்வரத்தினம் சரஸ்வதி (02.01.2022,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி அமரர் செல்வரத்தினம் சரஸ்வதி அவர்கள் இன்று 02.01.2021 ஞாற்றுக்கிழமை காலமானர். அன்னார் காலம் சென்ற சின்னத்தம்ம்பி மாணிக்கம் தம்பதிகளின்...

குளிர்காலத்தில் நாம் வேண்டிய உணவுகள்பற்றி!

சில பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை மலிவானவையாக இருந்தாலும், குணத்தில் மிகவும் சிறந்தவை ஆகும். குளிர்காலத்தில் இவற்றை உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குளிர்காலம் கடுமையான...

புத்தாண்டோ நீ வருக !

புத்தாண்டோ நீ வருக வருகபுன்னகை பூக்க இவ் உலகு புலர்க புலர்கபுலரும் பொழுதாய் நீ வந்தாய்நலங்கள் கொண்டு நாம் வாழபுத்தாண்டே நீ வருக வருக வற்ராத நலம்...

அதிஷ்ட இலாப சீட்டால் கோடீஸ்வரனான தமிழ் இளைஞன்

தனது குடும்பத்தின் கடனை அடைப்பதற்காக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்ற தமிழ் இளைஞன் அங்கு தற்செயலாக வாங்கிய அதிஷ்டஇலாப சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார். இது...

இன்றுகாலை இடம்பெற்ற சம்பவம்; இளம் தம்பதிகளுக்கு நேர்ந்த பெரும் துயரம்

 இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து பண்டாரகம - கெஸ்பேவ வீதியில்...

நல்லூர் ஆலயத்தில் முதல் புதிய நடைமுறை!

அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது....

யாழில் கடை உடைத்து அரிசி கொள்ளை!

யாழ்.அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் ஒண்ரூ உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வர்த்தக...

முகத்தில் இருக்கும் குழிகளை மறைப்பது எப்படி?

நிறைய இளம் பெண்களின் முகத்தில் இருக்கும் குழிகளை மறைப்பது பாரிய பிரச்சியையாக உருவெடுத்துள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து கிரீம்களை பயன்படுத்துகின்றார்கள். எனினும் நல்ல மாற்றத்தினை உணர...