இராணுவத்தினரின் வாகனத்துடன் ஏற்பட்ட விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்
சமிக்ஞை எச்சரிக்கையின்றி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதியில் தரித்து நின்ற இராணுவத்தினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்...