திரு கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.10.2022
சிறுப்பிட்டிமாதியந்தனையில் வாழ்ந்துவரும் திரு கணேஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி .பிள்ளைகள். மருமகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர்...