மரண அறிவித்தல். திரு சரவணபவான் சதீஸ்குமார் (சுவிஸ், சிறுப்பிட்டி, 10.12.2022)
சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் Luzern மாநிலத்தில் வாழ்ந்து வந்தவருமான சரவணபவான் சதீஸ்குமார் அவர்கள் தாயகத்தில் 10.12.2022 அன்று இறைவனடிசேர்ந்தார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்...