சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய 1ம் நாள் அலங்கார திருவிழா!
சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய அலங்கார திருவிழா 14.03.2024 இன்றில் இருந்து ஆரம்பம் ஆகின்றதுஇன்றய திருவிழாவின் உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி சரஸ்வதி குடும்பம்:...