இலுப்பையடிமுத்துமாரியம்மன் தேவலாய பொதுக்கூட்டம் 23.10.16 ஞாயிறு நடைபெறவுள்ளதாக இலுப்பையடிமுத்துமாரியம்மன் தேவலாய முகநுால் பக்கத்தில் தந்த தகவலை எமது ஊர் இணையம் என்றவகையில்
இங்கே இணைப்பது எமது கடமையாவும்
அதனால் அனைவரும் இதில் கலந்து புதிய நிர்வாகம் தெரிவுக்கு வழிவகும்குமாறு அன்புடன் வேண்டுகின்றார்கள் இப்போது இருக்கும் நிர்வாகத்தினர்